ஹோமத்தின் மூலம் பல்வேறு நன்மைகள் அடையலாம். பல்வேறு விதமான ஹோமங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக நடைபெறுகின்றன.
தடைகளை போக்கும், கஷ்டங்களை நீக்கும்.
16 வகையான ஹோமம் - வாழ்வில் அனைத்து பலன்களும் தரக்கூடியது.
கல்யாண தடை நீங்கும், உடனே திருமணம் நடைபெறும்.
புத்திர பாக்கியம் பெற, குழந்தைப்பேறு, வம்சம் தழைக்கும்.
எதிரிகள் விலகுவர், அரசியல்வாதிகளுக்கு உயர் பதவி கிடைக்கும்.
உயர்பதவி, நல்ல வேலைவாய்ப்பு.
பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சனைகள் தீரும், தீய சக்திகள் அழியும்.
நல் அறிவு பெற, தேர்வில் வெற்றி பெற, கல்வி செல்வம் கிடைக்கும்.
செல்வம் பெருக, பணவரவு கிடைக்க.
16 வகையான லக்ஷ்மி - 16 வகையான செல்வம் கிடைக்கும், ஐஸ்வர்யம் பெருகும்।
எல்லா விதமான திருஷ்டி தோஷங்கள் நீங்கும்.
தொழில் வளர்ச்சி,தொழில்துறை வளர்ச்சி அடைய, தொழிலில் லாபம் அடைய
வீடு, தொழில் செய்யும் இடத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க
தீர்க்க ஆயுள் பெற
எதிரிகள் விலக
மன அமைதி கிடைக்க
மருத்துவ நலன்கள் கிடைக்க, நல்ல ஆரோக்கியம் பெற
எம பயம் நீங்க, தீர்க்க ஆயுள் பெற
நவகிரஹங்களின் நன்மை கிடைக்கும்
வாஸ்து தோஷங்கள் நீங்க।
துஷ்ட சக்திகள் அழிய, வீடு, கட்டிட பிரச்சனைகள் தீர
சத்ருக்கள் எதிரிகள் விலக
அனைத்து சம்பத்துகளும் கிடைக்கும்
8 வகையான லக்ஷ்மி - அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்க
திருமணத்தடைகள் நீங்க।
லட்சுமி வாசம் செய்ய, குடும்ப ஒற்றுமை பெருக
வேலைவாய்ப்பு, உத்தியோகம் கிடைக்க
தம்பதிகள் கருத்து வேறுபாடுகள் நீங்க
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்க, மன தைரியம் அதிகரிக்க
வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் விலக
நவகிரஹங்களின் பூரண அருள் கிடைக்க, சொந்த வீடு வாகன யோகம் பெற
சர்ப சாபம், கோ சாபம், ரிஷி சாபம், அனைத்து விதமான விலங்குகளினால் ஏற்படகூடிய சாபங்கள் விலகும்.
தீர்க்க முடியாத கடன் பிரச்சனைகள் தீர।
மனதிற்கு பிடித்தவாறு வாழ்க்கை அமைய
உயர் பதவி கிடைக்க, அரசியலில் இருப்பவர்களுக்கும், அனைவருக்கும் ராஜாங்க பதவி கிடைக்க