சுப நிகழ்ச்சிகள் என்பது நமது வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளை கொண்டாடும் தமிழ் பாரம்பரிய வழக்கம். நல்ல நாள் பார்த்து, தெய்வங்களை பிரார்த்தித்து, நமது வாழ்க்கையை சுபமாக ஆசிர்வதிக்கும் முறை இது.
விக்கிரஹ வழிபாடு, ஐயப்பன் பூஜை, படி பூஜை, இருமுடி கட்டுதல் போன்ற அனைத்து விதமான பூஜைகள் செய்து தரப்படும்.
வேத பாராயணம், தேவிமாகாத்மிய பாராயணம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், அனைத்து தெய்வங்களுக்கும் மூல மந்திரம், மாலா மந்திரம், காயத்ரி மந்திரம் பாராயணம், சதுர் லக்ஷ ஜபம் (4லட்சம்), ஷட் லக்ஷ (6லட்சம்) ஜபம் போன்ற நிகழ்ச்சிகள் வீட்டிற்கு வந்து செய்து தரப்படும்.