சிவஸ்ரீ S. ஜெகன்ராஜா குருக்கள்

பாரம்பரியம் மிக்க சிவாச்சாரியார் குடும்பத்தில் பிறந்து வேதம், ஆகமம் பயின்று அதில் தேர்ச்சி பெற்று, மேலும் நிபுணத்துவம் அடைந்து சிவாச்சாரியர்களுக்கே உரிய நியமநிஷ்டைகளை கடைப்பித்து கொண்டு, சாக்த உபாசனை செய்துகொண்டு தமிழகம் தவிர வெளிநாடுகளிலும் அனைத்து பூஜைகள் ஆலய கும்பாபிஷேகம் (குடமுழுக்கு,) கிரஹப்பிரவேசம், திருமணம், கணபதி ஹோமம், சாந்தி ஹோமங்களையும் செய்து கொண்டு இருக்கிறார்.

கேட்டவருக்கு கேட்டபடி வரம் தரும் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலய ஆஸ்தான அர்ச்சகராகவும், தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு எளிய பரிகாரங்கள் மூலம் அவர்கள் கர்மவினைகளை போக்கி கொள்ள தன் உபாசனை தேவைதை மூலம் அருளாசி வழங்குகிறார். இவர் பழகுவதற்கும் மிகவும் எளிமையாகவும் பாகுபாடு இன்றி அறிவுரை கூறி வழி நடத்துபவராக இருக்கிறார்.

பூஜைகள் சுப நிகழ்ச்சிகள்

🏠 கிரஹப்பிரவேசம்

💍 நிச்சயதார்த்தம்

👰 கல்யாணம் (அனைத்து வகுப்பினருக்கும்)

🏘️ மனைபூஜை

🕉️ வாஸ்து பூஜை

👶 புண்யாஹவாசனம்

📚 அக்ஷராப்யாஸம்

🥣 அன்னப்பிராசனம்

👶 ஜாத கர்மா, நாமகரணம்

🌸 ருது சாந்தி

👰 சீமந்தம்

🙏 சத்யநாராயண பூஜை

🌕 பௌர்ணமி பூஜை

🐄 கோ பூஜை

🐍 நாக பூஜை

💎 சுவாசினி பூஜை

👧 கன்யா பூஜை

📜 பிரம்மச்சாரி பூஜை

✨ யந்திர பூஜை

🎂 உக்ரரத சாந்தி - 59 வயது

👑 60 வயது பூர்த்தி - சஷ்டி அப்த பூர்த்தி

🎊 69 முடிந்து 70 வயது ஆரம்பம் - பீமரத சாந்தி

🎊 75 வயதில் - விஜயரத சாந்தி

🎊 80 வயதில் - சதாபிஷேகம்

🎊 90 வயதில் - கனகாபிஷேகம்

🎊 100 வயதில் - பூர்ணாபிஷேகம்

Our Services

கிரகப்பிரவேசம்

கல்யாணம் (அனைத்து வகுப்பினருக்கும்)

ஹோமம்

வீடியோ

கந்த சஷ்டி விரதம் என் இருக்க வேண்டும்

மாணவர்கள் கல்வியில் சிரந்து விளங்க என்ன செள்லாணம்

தெரிந்து கோள்ள வேண்டிய நாகரிகம்

ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ாலய ாங்கில் புத்தாண்டு 2021 சிரத்த்பு அபிஷேக ாராதனைகள்

Homam Pooja

வீட்டிலும் வியாபாரத்திலும் ஐச்வர்யம் பெருக

ஆடி மாதத்தின் சிரத்த்புகள் என்ன

கந்தசஷ்டி ஷட் லக்ஷ ஜபம் ஹோமம் வட்த்ராகுதி